தரம் 10 மாணவர்களின் வரவினை அதிகரிப்பதற்கான விழிப்பூட்டல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10மாணவர்களின் வரவினை அதிகரிக்கும் பொருட்டு அவர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று(22.10.2024) முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வளவாளராக வலய முறையாராக்கல்வி இணைப்பாளர் ம.லச்சுதன் கலந்து கொண்டார்.
No comments