Breaking News

பெண் சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்ச்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பெண் சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று(22.10.2024) இடம்பெற்றது.






No comments