Principal Message
அதிபரின் செய்தி
21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ளோம். இங்கு நவீன சாதனங்களின் வளர்ச்சி அபரிதமானது. இதனால் நாளாந்தம் இற்றைப்படுத்தும் பழக்கத்தினை வழக்கத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாளாந்தம் பல்வேறு சவால்களும், பிரச்சினைகளும் கண்முன்னே தோற்றுகின்றன. இவற்றிற்கு முகம்கொடுக்கும் மனோ பலத்தை ஏற்படுத்த வேண்டியதே கட்டாய தேவையாக உணரப்பட்டிருக்கின்றது.
அறிவு மாத்திரத்தினால் தற்கால சூழலுக்கு முகம் கொடுக்க முடியாது. இதனுடன் இணைந்தாக மனப்பாங்கு, திறன் போன்றவற்றை சமமாக வளர்க்க வேண்டியுள்ளது. இதற்காக பாடசாலைகள் செயற்பட வேண்டியுள்ளது.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனப்பாங்கும், புத்தாக சிந்தனையும், இணைப்பும் மிக முக்கியமானது. இதன்மூலமே எதிர்கால உலகிற்கேற்ற சமூகத்தை பாடசாலையால் வழங்க முடியும். இந்நோக்கத்தையும், கலைத்திட்டத்தின் நோக்கையும் அடையும் பொருட்டு எமது பாடசாலையும் செயற்படுகின்றது.
திரு.வ.துசாந்தன் (Dharmasiriyar, BA, PGDE, MA, DSM(R))
அதிபர்
Principal message
We have entered the 21st century. The development of modern devices here is phenomenal. Thus, we have to make a habit of doing it daily. Various challenges and problems appear in front of our eyes every day. It has been felt that there is an imperative need to create mental strength to face these.
Knowledge alone cannot face the modern environment. Along with this, attitudes and skills need to be equally developed. Schools need to act for this.
Attitude and thinking and connection of the teachers teaching in the school is very important. Only through this the school can provide the future global society. Our school is also working to achieve this goal and the goal of this curriculum.
Mr. V. Thusanthan (Dharmasiriyar, BA, PGDE, MA (Tamil), DSM(R))
Principal
No comments