Breaking News

தொழில் வழிகாட்டல் செயலமர்வு

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தொழில்திறன்களை வளர்த்துக்கொள்ளல், கணனி அறிவினை விருத்தி செய்தல் தொடர்பிலான செயலமர்வு இன்று(08.11.2025) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் தரம்  - 11வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்







No comments