Breaking News

பெற்றோர் விழிப்பூட்டல்

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பெற்றோருக்கான செயலமர்வு  இடம்பெற்றது.  மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்காக பெற்றோர்கள் மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது தொடர்பான தெளிவூட்டல் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.




No comments