ஊடகம்சார் செயலமர்வு
செய்தி எழுதுதல், செய்தி வாசித்தல், சிறிய பேசும் கதை உருவாக்கம், புகைப்படம் பிடித்தல் தொடர்பிலான இருநாள் செயலமர்வு மட்டக்களப்பில் (20,21.12.2025) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையிலும், வழிப்படுத்தலிலும் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் தரம் 6 - 11 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வளவாளராக கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் துறையின் விரிவுரையாளர் சஞ்சித் கலந்துகொண்டார்.












.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


No comments