உத்தியோகத்தர்களுக்கான கடமை ஆரம்ப நிகழ்வு – இன்று பாடசாலையில்
புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் உத்தியோகத்தர்களுக்கான கடமை ஆரம்ப நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, தேசியக் கொடி ஏற்றம் மற்றும் சத்தியப்பிரமாணம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
புதிய ஆண்டில் கல்வி தரம் உயர்த்தும் நோக்கில் பணியாளர்களின் கடமை உணர்வு மற்றும் ஒழுக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



No comments