ஆற்றுப்படுத்தல்
தரம் 11, தரம் 8 மாணவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு இன்று(22.10.2024) முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மேற்கு வலய ஆசிரிய ஆலோசகர் சி.ஜெயகரன் கலந்து கொண்டு ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுத்தார்.
பாடசாலை சூழலில் ஏற்பட்ட அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு நடைபெற்றது.
No comments