Breaking News

சாரணர் வார செயற்பாடு

சாரணர் வாரத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்கள் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், சமய நிகழ்ச்சி, நட்புச் செயற்பாடு போன்றவற்றில் ஈடுபட்டனர்.  












No comments