Breaking News

பற்சிகிச்சை முகாம்

தரம் 1 தொடக்கம் தரம் 7 வரையான மாணவர்களின் பற்சுகாதாரத்தினை ஆரோக்கியமாக பேணும் பொருட்டு பற்களை மருத்துவப்பரிசோதனை செய்து அதற்கான வைத்தியசெயற்பாட்டினை முன்னெடுத்தல் செயற்பாடு இன்று பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பல்வைத்தியரினால் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.












No comments