Breaking News

கணித பாட அடைவினை அதிகரிப்பதற்கான விசேட செயற்பாடு

தரம் 11 மாணவர்களின் கணித பாட அடைவினை அதிகரிக்கும் பொருட்டு விசேட வகுப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ.உதயகுமாரன் கற்பித்தார்.




No comments