பழைய மாணவர்சங்கத்தின் ஒன்றுகூடல்


சமூகத்தினை ஒன்றிணைத்து, கல்வியின் அடைவுமட்டத்தினை அதிகரிக்க செய்யும் செயற்றிட்டத்தின் கீழ், பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல் இன்று(19) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.