டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், சிரமதானமும்,   விழிப்புணர்வு செயலமர்வும் இன்று(16) வெள்ளிக்கிழமை பாடசாலையில் நடைபெற்றன.


டெங்கு நோய் பரவும் சூழல், நோய்க்கான அறிகுறி, தடுப்பதற்கான வழிகள் தொடர்பிலான விளக்கங்களை பொதுச்சுகாதார பரிசோதகர் சபாநாயகம் வழங்கினார்.