பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

சமூக உறவை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல் இன்று(19)திங்கட்கிழமை இடம்பெற்றது.


இதன் போது மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.