Breaking News

சாரண மாணவர்களின் தூய்மைப்படுத்தல் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்கள் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.




No comments