Breaking News

நிகழ்நிலை பரீட்சைக்கு முகம்கொடுத்தல்

தரம்  6 மாணவர்களுக்கான நிகழ்நிலைப் பரீட்சை இன்று இடம்பெற்றது. கணிதபாடத்திற்கான பரீட்சையே இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் வழிகாட்டலில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.’






No comments