Breaking News

தரம் 9 மாணவர்களினால் ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய தரம் 9 மாணவர்களினால் ஒரு தொகுதி புத்தகங்கள் பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.




No comments