சாதாரண தரம் சித்தியடைந்த மாணவர்களை உயர்தரத்தில் இணைப்பதற்கான வழிகாட்டல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்று சாதாரண தரத்திற்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களை உயர்தரத்திற்கு இணைப்பதற்கான வழிகாட்டலும் ஆலோசனையும் வித்தியாலய அதிபரினால் இன்று(30) திங்கட்கிழமை வழங்கப்பட்டது.





No comments