சதுரங்கப்போட்டியில் இரண்டாம் நிலை
இரண்டாவது கிழக்குப்போர் சதுரங்க சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த போட்டியானது நிந்தவூரில் நடைபெற்றது. குறித்த பாடசாலையில் தரம் 4இல் கற்கும் 9வயதின் கீழ் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட ஜஸ்மின்ஸ்ரபி என்ற மாணவியே இந்நிலையைப் பெற்றுள்ளார்.
No comments