மாவட்ட ஆங்கிலப்போட்டியல் மூன்றாம் இடம்பெற்ற மாணவி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி பயிலும் கோ.லிர்த்திகா என்ற மாணவி மாவட்ட மட்ட ஆங்கில தினப்போட்டியில் உறுமைய எழுதுதல் நிகழ்ச்சியில் 3ம் நிலையைப் பெற்றுள்ளார்.
No comments