Breaking News

மாணவர் பாராளுமன்ற தேர்தல்

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(27.09.2024) மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதன்போது மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். 
















No comments