Breaking News

சிறுவர் விளையாட்டுப் போட்டியில் இரு இரண்டாம் இடங்கள்

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய  மட்ட சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் இரு இரண்டாம் இடங்களை கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. தரம் 3, 4 வகுப்புக்களைச் சேர்ந்த இரண்டு கலப்பு அணிகள் குறித்த வித்தியாலயத்தில் இருந்துகலந்துகொண்ட நிலையில், குறித்த இரு அணியினரும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த போட்டியான்து இன்று(27) வெள்ளிக்கிழமை தாண்டியடி ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 






No comments