Breaking News

வைத்திய பரிசோதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனை இன்று(25) முன்னெடுக்கப்பட்டது. மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி இப்பரிசோதனை மேற்கொண்டார்.








No comments