Breaking News

சிறுகதைக்கழக ஒன்றுகூடல்

சிறுகதைக்கழக உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் இன்று(25) புதன்கிழமை இடம்பெற்றது. சிறுகதை எழுதுவதில் உள்ள இடர்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்க்கும் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வித்தியாலய அதிபர் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. 






No comments