Breaking News

ஆங்கிலப்பாட அடைவினை அதிகரிக்க விசேட வேலைத்திட்ட கலந்துரையாடல்

 

ஆங்கிலப்பாட அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம் தொடர்பில் வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியர்களுடன் அதிபர் இன்று(30.09.2024) திங்கட்கிழமை கலந்துரையாடினார்.







No comments