ஆரம்பப்பிரிவு தரவட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவினை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலான தரவட்டக்கூட்டம் இன்று(02.10.2024) அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
No comments