Breaking News

மாவட்ட சாரணர் பாசறையில் மாணவர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட சாரணர் பயிற்சி பாசறையில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய எட்டு சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 15,16,17.09.2024ஆம் திகதிகளில் குறித்த பயிற்சி பாசறை இடம்பெற்றது. 











No comments