Breaking News

கியூப் பயிற்சி


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கியூப் பயிற்சி இன்று(24) செவ்வாய்க்கிழமை வித்தியாலய ஆசிரியர் பு.தயாரூபன் அவர்களினால் வழங்கப்பட்டது.






No comments