Breaking News

விஞ்ஞானப் பரிசோதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விஞ்ஞானப்பரிசோதனை இன்று(24) திங்கட்கிழமை இடம்பெற்றது. வித்தியாலய விஞ்ஞானப்பாட ஆசிரியர் நே.டிலக்சன் இதனை செய்து காண்பித்தார். 







No comments