தரம் 5 மாணவர்களுக்கு ஆசிவேண்டி பூசை
கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்வி கற்று இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி இன்று(13.09.2024) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments