தரம் 11 மாணவர்களுக்கு செயலட்டைகள் வழங்கி வைப்பு


மட்டக்களப்பு  மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை  விவேகானந்த வித்தியாலயதரம் 11மாணவர்களுக்கான சைவநெறி, வரலாறு பாடசாலை செயலட்டைகள் இன்று(09) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களின் அடைவு வீதத்தினையும் சுட்டி வீதத்தினையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.






No comments