Breaking News

விளையாட்டுப்பயிற்சி


2025இல் நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்குபற்றச்செய்து வெற்றிபெற வைப்பதனை நோக்காகக் கொண்டு மாணவர்களுக்கான விளையாட்டுப்பயிற்சிகள் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரினால் வழங்கப்பட்டு வருகின்றன.












 

No comments