Breaking News

வலயமட்டத்தில் சதுரங்கப்போட்டியில் முதலிடம்

வலயமட்ட சதுரங்கப்போட்டியில் 13வயது பெண்கள் பிரிவில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவி யோ.ஹர்சாயினி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக சதுரங்கபயிற்சி அளிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளமை வரலாற்றுச் சாதனையாகும்.




No comments