Breaking News

வலயமட்ட விளையாட்டுப்போட்டிக்கு 5போட்டிகள் தெரிவு

மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 5போட்டிகளில் வெற்றி பெற்று வலயமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குழு விளையாட்டில் கரப்பந்தாட்டப்போட்டியில் 16வயது பெண்கள் அணியும் உயரம் பாய்தல் போட்டியில் 12வயது பிரிவில் கதிஸ்காந் இரண்டாம் இடத்தினையும், 14வயது பிரிவு உயரம் பாய்;தலில் உ.தனுசிவாரன் 2ஆம் இடத்தினையும் 14வயது பிரிவில் 60மீற்றர் போட்டியில் ந.தனேச்சினி 2ஆம் இடத்தினையும் 16வயது நீளம் பாய்தல் போட்டியில் க.தனுசியா 2ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments