Breaking News

மாகாணமட்ட விஞ்ஞானப்போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சமூக விஞ்ஞானப்போட்டியில் தரம் 10வகுப்பு பிரிவில் 200மாணவர்களுக்கு குறைவான பாடசாலை வகைக்குள் இரண்டாம் நிலையை பெற்று த.டேணுகா என்ற மாணவி மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.




No comments