Breaking News

பெயர்கள் அடங்கிய பதாதை காட்சிப்படுத்தல் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் வகுப்பறைகளுக்கு பொறுப்பான ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பதாதை இடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபர், ஆசிரியர் மாணவர்கள் இணைந்து செயற்படுத்தியிருந்தனர்.








No comments