Breaking News

பாடசாலை இடங்களை காண்பிப்பதற்கான பதாதை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் அமைந்துள்ள வகுப்பறைகள் மற்றும் ஏனைய நிலையங்களை காண்பிப்பதற்கான வாயில் பதாதை அமைப்பு வேலைத்திட்டம் இன்று(18.04.2024) முன்னெடுக்கப்பட்டது.





No comments