அதிபர் அலுவலகத்திற்கு காபட் விரிப்பு
அதிபர் அலுவலகத்திற்கு காபட் விரிப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் அமைந்துள்ள அதிபர் அலுவலகத்திற்கு காபட் இடும் வேலைத்திட்டம் இன்று(22.04.2024) முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலயத்தில் பணிபுரியும் சிவரூபன் ராதிகாஇ 25000ரூபாய் பெறுமதியான காபட்டினை அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments