ஆரம்பப்பிரிவு பெற்றோர்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு பெற்றோர்களுக்கு விழிப்பூட்டும் ஒன்றுகூடல் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments