Breaking News

சோளர் லைட் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்;கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பாடசாலைக்கு கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் (ஐக்கிய இராச்சியம்) சோளர் லைட் நான்கு வழங்கி வைக்கப்பட்டன.










No comments