ஆரம்பப் பிரிவு பெற்றோருடனான சந்திப்பு
மட்டக்களப்பு மேற்;கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களை விருத்தி செய்யும் பொருட்டு பெற்றோருடனான சந்திப்பு இன்று(09.02.2024) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களின் பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டன.
No comments