ஒலிசாதனம் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவரும் தற்போதைய ஐக்கிய இராச்சிய கிளையின் உறுப்பினருமான செல்லி செல்வரெத்தினம் ஒலி சாதனமொன்றை பாடசாலைக்கு இன்று(08.02.2024) அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் செல்லி செல்வரெத்தினம், அவரின் மனைவி ஆகிய இருவரும் வருகை தந்து இதனை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments