உயர்தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான சந்திப்பு
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை உயர்தரத்திற்கு இணைப்பதற்கான பெற்றார் சந்திப்பு இன்று(07.02.2024) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையுடன் விசேடமாக அரசடித்தீவு சிறுவர் இல்ல ஸ்தாபகர் சி.புஸ்பலிங்கம் கலந்து கொண்டமையுடன் குறித்த மாணவர்களை இல்லத்தில் அனுமதிப்பதற்கான உரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments