பரிசளிப்பு
2023ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வருடத்தில் 100வீதம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள், இணைப்பாடவிதான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், குறைவான விடுமுறை பெற்ற ஆசிரியர்கள், அதிகூடிய வரவுபெற்ற வகுப்பாசிரியர் ஆகியோர் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments