Breaking News

புத்தகக்கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் புத்தகக்கண்காட்சி வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலையில் இருந்த அனைத்துப்புத்தகங்களும் மாணவர்களுக்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. 







 

No comments