Breaking News

சாரண மாணவர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

சாரணர் இயக்கம் புதிதாக பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான முதல்நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் பொறுப்பாசிரியர் ம.கேதீஸ்வரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்;ச்சியில் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் கலந்துகொண்டார்.






No comments