சர்வதேச மகளீர் தினம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(08) சர்வதேச மகளீர் தினத்தை சிறப்பித்து, மகளீர்கள் மாண்பு செய்யப்பட்டனர். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், ஒவ்வொரு குடும்பங்களிலும் பெண்கள் கண்ணியமாக வளர்க்கப்பட வேண்டும். என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
No comments