தாய்மொழி தின நிகழ்ச்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(21) தாய்மொழி தின நிகழ்ச்சி நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், தாய்மொழி தினத்தின் ஆரம்பம், தமிழ்மொழியின் இன்றைய நிலை தொடர்பில் அதிபர், பிரதி அதிபர் கு.கந்தசாமி, ஆசிரியர் இ.குகநாதன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
No comments