Breaking News

சிரமதானப்பணி முன்னெடுப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(19) சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

ஒரு மாதகால விடுமுறை விட்டு பாடசாலை 3ம் தவணைக்கான இரண்டாம் கட்டத்திற்காக ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பெற்றோர்கள் பங்கேற்றிருந்தனர்.








No comments