போதைத்தடுப்பு பாடசாலை வாரம் - அரசியல்வாதிகளிடனான கலந்துரையாடல்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் போதைத்தடுப்பு பாடசாலை வாரத்தின் அரசியல்வாதிகளிடனான கலந்துரையாடல் இன்று(29) பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
போதையினை தடுப்பதற்கு அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து மாணவர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.